Showing posts with label சினிமாவுக்கு போன சித்தாளு. Show all posts
Showing posts with label சினிமாவுக்கு போன சித்தாளு. Show all posts

Sunday, 17 April 2022

சினிமாவுக்கு போன சித்தாளு

"சினிமாவுக்கு போன சித்தாளு" ஒரு நாவல்.

சினிமா மோகத்தால் ஏற்படும் பாதிப்பைப்  பற்றிய கதை ! 

யார் பெயரையும் குறிப்பிடாமல்தான் எழுதியிருந்தார் எழுத்தாளர் .

ஆனால் இந்தக் கதையை எம்ஜிஆரை தாக்கித்தான் எழுதி இருக்கிறார் என்று சிலர் எம்ஜிஆரிடம் போய் சொல்ல…

அடுத்து நடந்ததுதான் எவருமே எதிர்பாராதது !

எம்ஜிஆர் வீட்டிலிருந்து எழுத்தாளருக்கு  ஒருநாள் சூடான அழைப்பு வந்ததாம்: 

“தலைவர் உன்னைப் பார்க்கணும்னு சொல்றார்.” 

அதே சூட்டில் எழுத்தாளர் சொன்ன பதில்:  “சரி. வரச் சொல்..!” 

அவர்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் !


சந்திரா : சினிமாவுக்கு போன சித்தாளு