#எமது மர மேசையில் இருந்து
தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமுரும்,
கவிழ்ந்த இமைகள் ஓரு நாள் உயரும்,
இருகிய உதடுகள் ஓரு நாள் துடிதுடிக்கும்,
கருகிய பர்க்கள் ஓரு நாள் நறுநறுக்கும்,
அதுவரை நீங்கள் எங்களை ஆலுக
அதுவரை உங்கள் வல்லம் ஒங்குக !!!