#KatradhuTamizh #TamizhMA
என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு letter, Still I Remember my first letter
பிரபா,
நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும், நானும் அம்மாவும் இங்க maharashtra'ல தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம். நீ வர்றதுக்கோ letter எழுதறதுக்கோ ஏத்த சமயம் வர்றப்ப நான் சொல்றேன்.
நேரத்துக்கு சாப்பிடு,
வாரத்துக்கு மூணு நாளாவது குளி,
அந்த socks'ah துவைச்சு போடு,
நகம் கடிக்காத,
கடவுள வேண்டிக்கோ!
- ஆனந்தி
No comments:
Post a Comment