"பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசியம் " பாடலின் ஆரம்பத்தில் வருகிற "Wu Ai Ne, Wu Ai Ne", என்கிற மன்டரின் மொழி (mandarin என்பது Chinese வகை, China, Taiwan, Singapore போன்ற நாடுகளில் பபன்படுத்துவார்களாம், இதற்க்கு 'ஐ லவ் யூ' என்று பொருள்
"எனக்கே எனக்கா" பாடலில் வருகிற, "Hai Re Hai Re Hai Rabba" என்பது உருது (urdu) வார்த்தை கடவுளை குறிக்குமாம்
No comments:
Post a Comment